Sunday, November 23, 2008

மறத்தல்

மறத்தல்

நன்றே!

மறந்து போனது போல

நடிப்பதைக்

காட்டிலும்

மறத்தல்

நன்றே !

பழகிய தெரு

படித்த பள்ளி...கல்லூரி

முன்னாள் காதலி

மூடி வைத்த நேசம்

எல்லாம் எல்லாமே

மறத்தல் நன்றே !!!

4 comments:

நட்புடன் ஜமால் said...

\\மறத்தல்

நன்றே!

மறந்து போனது போல

நடிப்பதைக்

காட்டிலும்

மறத்தல்

நன்றே !

பழகிய தெரு

படித்த பள்ளி...கல்லூரி

முன்னாள் காதலி

மூடி வைத்த நேசம்

எல்லாம் எல்லாமே

மறத்தல் நன்றே !!!\\

முடியவில்லையே

முடியுமாங்க

rapp said...

//பழகிய தெரு

படித்த பள்ளி//

இது ரெண்டையும் ஏங்க மறக்கணும்?

rapp said...

word verification எடுத்திடுங்க ப்ளீஸ்:):):)

karthiga said...

வாங்க அதிரை ஜமால்...

//முடியவில்லையே

முடியுமாங்க//

முடியாது தான் ...முடியாததைச் சொல்வதே கவிதை .

வாங்க rapp...

////பழகிய தெரு

படித்த பள்ளி//

இது ரெண்டையும் ஏங்க மறக்கணும்?
//

நல்ல கேள்வி,உங்கள் கேள்வி குறித்து சிந்திக்கப் படும் .