Showing posts with label பள்ளி. Show all posts
Showing posts with label பள்ளி. Show all posts

Sunday, November 23, 2008

மறத்தல்

மறத்தல்

நன்றே!

மறந்து போனது போல

நடிப்பதைக்

காட்டிலும்

மறத்தல்

நன்றே !

பழகிய தெரு

படித்த பள்ளி...கல்லூரி

முன்னாள் காதலி

மூடி வைத்த நேசம்

எல்லாம் எல்லாமே

மறத்தல் நன்றே !!!