மறத்தல்
நன்றே!
மறந்து போனது போல
நடிப்பதைக்
காட்டிலும்
நன்றே !
பழகிய தெரு
படித்த பள்ளி...கல்லூரி
முன்னாள் காதலி
மூடி வைத்த நேசம்
எல்லாம் எல்லாமே
மறத்தல் நன்றே !!!
\\மறத்தல்நன்றே!மறந்து போனது போலநடிப்பதைக்காட்டிலும்மறத்தல்நன்றே !பழகிய தெருபடித்த பள்ளி...கல்லூரிமுன்னாள் காதலிமூடி வைத்த நேசம்எல்லாம் எல்லாமேமறத்தல் நன்றே !!!\\முடியவில்லையேமுடியுமாங்க
//பழகிய தெருபடித்த பள்ளி//இது ரெண்டையும் ஏங்க மறக்கணும்?
word verification எடுத்திடுங்க ப்ளீஸ்:):):)
வாங்க அதிரை ஜமால்...//முடியவில்லையேமுடியுமாங்க//முடியாது தான் ...முடியாததைச் சொல்வதே கவிதை .வாங்க rapp...////பழகிய தெருபடித்த பள்ளி//இது ரெண்டையும் ஏங்க மறக்கணும்?//நல்ல கேள்வி,உங்கள் கேள்வி குறித்து சிந்திக்கப் படும் .
Post a Comment
4 comments:
\\மறத்தல்
நன்றே!
மறந்து போனது போல
நடிப்பதைக்
காட்டிலும்
மறத்தல்
நன்றே !
பழகிய தெரு
படித்த பள்ளி...கல்லூரி
முன்னாள் காதலி
மூடி வைத்த நேசம்
எல்லாம் எல்லாமே
மறத்தல் நன்றே !!!\\
முடியவில்லையே
முடியுமாங்க
//பழகிய தெரு
படித்த பள்ளி//
இது ரெண்டையும் ஏங்க மறக்கணும்?
word verification எடுத்திடுங்க ப்ளீஸ்:):):)
வாங்க அதிரை ஜமால்...
//முடியவில்லையே
முடியுமாங்க//
முடியாது தான் ...முடியாததைச் சொல்வதே கவிதை .
வாங்க rapp...
////பழகிய தெரு
படித்த பள்ளி//
இது ரெண்டையும் ஏங்க மறக்கணும்?
//
நல்ல கேள்வி,உங்கள் கேள்வி குறித்து சிந்திக்கப் படும் .
Post a Comment