Wednesday, December 3, 2008

முயலாமை

எல்லா

சமாதானங்களின்

முதுகின் மேலும்

சுமக்க

முடியாமல்

தொக்கி

நிற்கும்

இயலாமைகள்

முயலாமைகளோ?!

3 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

முதுகின் மேலும்

சுமக்க ///////




விளையாட்டு...........

அன்புடன் அருணா said...

இயலாமை...முயலாமை.....
நல்ல கவிதை...உண்மையை உரைக்கும் கவிதை.
அன்புடன் அருணா

karthiga said...

thankx for ur comments suresh and anbudan aruna
visit again